பகவான் ஸ்ரீ இராமன் மற்றும் சீதா தேவியின் இந்த தரிசண காட்சி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தினுள் அமைந்துள்ள பாரத மாதா திருக்கோயிலில் இடம் பெற்ற காட்சி.
இது கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தா கேந்திரத்தினுள் அமைந்துள்ள பாரதமாதா திருக்கோயிலில் உள்ள இராமாயணம் முழுவதையும் விளக்கும் புகைப்பட காட்சிகளில் இடம்பெற்ற ஒன்று.